"குருமார்கள் வழங்கிய போதனைகளை நாட்டு மக்கள் கடைபிடிக்க வேண்டும்.." சீக்கிய சகோதரர்கள் நினைவாக நடந்த "வீர் பால் திவாஸ்" நிகழ்ச்சியில் பிரதமர் மோடி பேச்சு Dec 26, 2023 772 நாட்டின் பெருமைக்காகவும், நாட்டின் முன்னேற்றத்திற்காகவும் குருமார்கள் வழங்கிய போதனைகளை கடைபிடித்து வாழவேண்டும் என்று பிரதமர் மோடி கேட்டுக்கொண்டார். முகலாயர்களுக்கு எதிராக போர் புரிந்து உயிரை தியாக...